இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.தமிழகத்தில் மட்டும் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது.நாளைமறுநாள் வாக்குஎண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகத்தில் நாளை மறுநாள் (23-05-2019) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here