மக்களவைத் தொகுதிகளுக்கான  தேர்தல் முடிவுகள் நாளை இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதிகபட்சமாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் 34 சுற்றுகளாக முடிவுகள் வெளியிடப்படும். அதேபோல குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 17 சுற்றுகளில் மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here