இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!

இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று பெரும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் 228.56 புள்ளிகள் அதிகரித்து 40,787.05 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 70.70 புள்ளிகள் உயர்ந்து 11,967.15 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்தை தொடங்கியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.