இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் – மாற்றமில்லை!

சென்னை:68-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.68-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது.இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படவேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?

Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு…

7 mins ago

டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..

Special tea-நீங்கள் போடும்  டீயின் மணம் , நிறம்  ,சுவை எல்லாம் சரியாக  வர இது போல செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பால் =2 கப்…

12 mins ago

AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட…

38 mins ago

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள்…

1 hour ago

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த…

2 hours ago

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

2 hours ago