36.7 C
Chennai
Monday, June 21, 2021

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 24-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 24-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனையாகிறது .

Latest news

Related news