இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் தொடர்ந்து 22-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று வார காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி 22-வது நாளாக பெட்ரோல்,டீசல் விற்பனையாகிறது.அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 86.45ரூபாய்க்கும் விற்பனையாகிறது .

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.