இன்றைய(ஜூன் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் டீசல் , பெட்ரோல் விலை குறைந்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்து  லிட்டருக்கு ரூ.73.47 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.68.39 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

author avatar
murugan