இன்றைய நாளின் (09.02.2023) ராசிபலன்கள்..!

மேஷம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். கடின பணிகளை இன்று நீங்கள்  எளிதாக முடித்துக் கொடுப்பீர்கள். நிதிநிலைமே மிகவும் திருப்திகரமாக இருக்கும். அதிக ஆற்றலுடன் காணப்படுவதால் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்: 

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை இன்று தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் சலிப்பு தன்மை இருக்கும். இன்று உங்களுடைய அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்கும் வாய்ப்பு  ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவே கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்:

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் மிகவும் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் எரிச்சல் ஏற்படும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

கடகம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். முன்னேற்றமும் ஏற்படும். பணத்தை போதுமான அளவு செலவு செய்துகொள்வீர்கள்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

சிம்மம்: 

இன்று உங்களுக்கு கடினமான பல சவால்கள் காணப்படும் . நீங்கள் அதனை திறமையாகவும் , கையால வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் அதிக பனிசுமை இருக்கும் பணவரவு மிகவும் குறைந்து காணப்படும். அதிக சிந்தனை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி:

இன்று நீங்கள் மிகவும் கவலைக்கு ஆளாகலாம் . இதனால் , உங்களுடைய செயல்களில் சோர்வு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இன்று மந்த நிலையில் இருப்பீர்கள். உங்களுக்கு இன்று அதிக செலவுகள் காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

துலாம்: 

இன்று உங்களுடைய வளர்ச்சியில் கண்டிப்பாக முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு காரணமாக மேலதிகாரியிடம் இருந்து பாராட்டை பெறுவீர்கள். பணவரவும் உங்களுக்கு அதிகமாக காணப்படும். அதிக மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவு காரணமாக தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று  செலவுகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.  ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களுக்கு தைரியம் குறைந்து காணப்படும். இன்று வேலை செய்யும் இடத்தில் அதிகமாக பணிச்சுமை இருக்கும் பண வளர்ச்சி திருப்தியாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.

மகரம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. சில விஷயங்களால் கவலைகள்  ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் அதிக பன்னுச்சுமை இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் மற்றும் தொண்டை வலி உங்களுக்கு  ஏற்படும்.

கும்பம்: 

இன்று உங்கள் முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் . வேலை செய்யும் இடத்தில் உங்களது பணியை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திலே செய்து முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி திருப்தியாக காணப்படும். இன்று ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் : 

இன்று நீங்கள் விட்டு கொடுத்துபோவது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில சவால்கள் நிறைந்து காணப்படும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்காது. இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment