இன்றைய (26.07.2021) தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.80 உயர்வு…!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே தான் இருக்கிறது. இன்று அதிகமானோர் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்க விலை ஏற்படும் ஏற்றம், இறக்கத்தை பொறுத்தவரையில்,  தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.4,520-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10  அதிகரித்து ரூ.72,10-க்கு விற்பனையாகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.