இன்றைய (24.07.21) தங்க விலை…! சவரனுக்கு ரூ.8 குறைவு…!

இன்றைய (24.07.21) தங்க விலை…! சவரனுக்கு ரூ.8 குறைவு…!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,510-க்கும், சவரன் றிய.36,080-க்கும் விற்பனையாகிறது. மேலும், சென்னையில், வெள்ளி ஒரு கிராம் ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube