இன்றைய(மே 18) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் !

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள

By murugan | Published: May 18, 2019 08:57 AM

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில்7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 73.72 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில்  மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.69.72 ஆகவும் விற்பனை செய்கின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc