,

இன்றைய நாளின் (01.03.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று நீங்கள் உங்களுடைய விருப்பத்திற்காக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.  அதற்கான தன்னம்பிக்கை என்று உங்களுக்கு அதிகமாக காணப்படும் . வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். நிதிநிலை சாதகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு இன்று கை கொடுக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று உங்களுடைய மனதில் குழப்பங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. இன்று பணத்தை நீங்கள் இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் சில விஷயங்களை உணர்ச்சிவசப்படுவீர்கள். வேலை வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணப்புழக்கம் குறைந்த காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தோல் எரிச்சல் ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிதி நிலைமையை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று உங்களிடம் அமைதியும், பொறுமையும் அதிகமாக காணப்படும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். நிதி நிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று உங்களுக்கு பொறுமைகள் சோதிக்கப்படும் வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் இன்று உங்களால் கட்டுப்படுத்த முடியாது ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுடைய கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு மிகவும் கஷ்டமான நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் முயற்சியின் காரணமாக இன்று உங்களுக்கு பணம் வரவு அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.

மகரம்:

இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அதனை பொறுப்புடன் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். பணம் வரவு என்று அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

மீனம் :

இன்று நீங்கள் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வளர்ச்சி பெரிதாக இருக்கும். பண இழப்பு இன்று ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023