இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது.!

இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது.!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 5,188 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 41,504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வெள்ளியின் விலை கிலோ நேற்று விலையில் இருந்து மாற்றமின்றி 72,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!