இன்றைய நாள் (29.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம்: உங்களுக்கு

By manikandan | Published: Jun 29, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம்: உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்ப்பார்க்காத பலன்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். இன்று உங்களிடத்தில் நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள் அல்ல. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.

மிதுனம் : இன்று உங்களிடத்தில் உற்சாகம் குறைந்து காணப்படும். அதனை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். மகிழ்ச்சியில்லாத சில சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கடகம் : இன்று உங்கள் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற்றிக்கொள்வீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வளர்ச்சி உள்ள நாள்.

சிம்மம் : இன்று நீங்கள் அமைதியிழந்து காணப்படுவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையூட்டும் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

கன்னி : இன்று உங்களிடத்தில் நம்பிக்கை உணர்வு குறைந்து கானபப்டும். உங்கள் செயலில் நேர்மை இருக்க வேண்டும். இன்றைய நாளை அனுபவித்து வாழுங்கள். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.

துலாம் : இன்று இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இன்று உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள் முன்னேற்றமுள்ள நாள். இன்று தைரியமும் மனஉறுதியும் அதிகமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். உங்களுடன் தைரியமும் மனஉறுதியும் காணப்படும். ன்று முன்னேற்றமுள்ள நாள். இன்றைய நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்.

மகரம் : இன்றைய நாள் மிகசாதரணமாக அமையும். இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கடினமான பணிகள் கூட எளிதாக முடிவடையும்.

கும்பம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். இன்று உங்களிடத்தில் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மறையாக எண்ணத்துடன் சிந்தித்து மனதைரியத்துடன் செயல்படுவது நல்லது.

மீனம் : இன்று உங்களுக்கு முன்னேற்றமுள்ள நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதனை  நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு மூலம் நீங்கள் நிறைய சாதிப்பீர்கள்.

Step2: Place in ads Display sections

unicc