இன்றைய நாள் (29.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று மன உளைச்சலுடன்

By manikandan | Published: May 29, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று மன உளைச்சலுடன் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடலாம்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு  வளர்ச்சியுள்ள நாள். வாழ்க்கையை புரிந்து கொள்ளும் நாள். அனுபவங்கள் புதியதாக கிடைக்கும். மகிழ்ச்சியுள்ள நாள். 

மிதுனம் : ஆன்மீக பயணங்கள் ஏற்படலாம் . வளர்ச்சி குறித்த கவலை இருக்கும் நாள். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும்.

கடகம் : உங்கள் வாழ்விற்கான அடித்தளம் அமைக்கும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 

சிம்மம் : அதிர்ஷ்டத்தை நம்பாம்மல் கடினமாக உழைத்து அதன் பலனிற்காக காத்திருங்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மூலம் நீங்கள் மன அமைதி அடையலாம்.

கன்னி : இன்று நீங்கள் உற்சாகமாக  இருப்பீர்கள். உங்கள் பாதையில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செயல்களை செய்தால் வெற்றி நிச்சயம்.

துலாம் : இன்று நீங்கள் முயற்சி அதிகமாக எடுக்க வேண்டும். இன்று உங்கள் செயல்களில் மகிழ்ச்சி காணப்படும். இன்று நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம் : உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமை இன்றைய முக்கிய தேவை. தன்நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு அசௌகரியமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது  உங்களுக்கு மனஆறுதலை தரும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதிர்ஷ்டமுள்ள நாள். திருப்திகாரமான நாள். 

கும்பம் : இன்றைய நாள் உங்களு சிறப்பானதாக இருக்கும். முன்னேறுவதற்கான மன நிலையில் இருப்பீர்கள். திருப்தியுள்ள நாள். உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். 

மீனம் : இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டால் உங்கள் செயல்களில் தவறுகளை தவிர்த்திடலாம். நன்றும் தீதும் கலந்து காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்களுக்கு மனஆறுதல் கிடைக்கும்.

Step2: Place in ads Display sections

unicc