இன்றைய நாள் (28.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று

By manikandan | Published: Jul 28, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று வெற்றி கிடைக்கும் நாள். வெற்றி பெறுவதற்கான மன உறுதி இன்று உங்களுக்கு தேவை.

ரிஷபம் : இன்றைய செயல்களை சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் நல்ல பலனை தரும்.

மிதுனம் : ஆன்மீகத்தில் ஈடுபட ஏற்றநாள். அதன் மூலம் நீங்கள் பதட்டத்தை தவிர்க்கலாம்.

கடகம் : உங்களிடம் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நேர்மறையான எண்ணத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிம்மம் : உங்களது வளர்ச்சி குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. உங்களுக்கு விருப்பமானவற்றை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

துலாம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இதனால் உங்களுக்கு உற்சாகம் அதிகமாகும்.

விருச்சிகம் : இன்று தொழில் சார்ந்த எதார்த்தமான அணுகு முறை உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். அமைதியாக செயல்பட்டால் இன்றைய நாள் உங்கள் வசமாகும்.

தனுசு : தொடர் முயற்சி உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும். வளர்ச்சியுள்ள நாள்.

மகரம் : உங்கள் வாழ்விற்கு தேவைப்படும் நல்ல முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். இன்றைய நாளில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்க நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம் : கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையளிக்கும். குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

Step2: Place in ads Display sections

unicc