இன்றைய நாள் (24.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று

By manikandan | Published: Jul 24, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் தகவல் பரிமாற்றம் திறமையாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உறுதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நலமாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். புதிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். நட்புறவை மேம்படுத்திக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையாது. நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவேண்டும். பிரார்த்தனை மேற்கொள்வது, தியானம் மேற்கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கன்னி : நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாள். ஒரே விஷயத்தை செய்திடுங்கள். அதற்கான பலன்களை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுமையை கடைபிடியுங்கள். இறைவனை வழிபடுங்கள்.

துலாம் : இன்றைய நாள் செழிப்பானதாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்றநாள். புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு : இன்று எந்த விஷயத்தையும் சகஜமாக அணுகவேண்டும். பதட்டத்தை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு அமைதியை கையாள வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு திருப்தி அளிக்காது. தியானம் மேற்கொண்டு அமைதியை கையாளவேண்டும். குழப்பங்களை தவிர்க்க வேண்டும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கும்பம் : முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நீங்கள் தைரியமாகவும் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

மீனம் : உங்கள் முயற்சிகளுக்கு இன்று வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் திறமையை உணர்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

Step2: Place in ads Display sections

unicc