இன்றைய நாள் (20.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று

By manikandan | Published: Jun 20, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று செய்ய வேண்டிய காரியங்கள் சற்று கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் அமைதியை கையாள வேண்டும்.

ரிஷபம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அது உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். செய்யும் செயல்களில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மூலம் நல்லது நடக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் நீங்கள் போற்றும் படியாக இருக்கும். உங்களின் நேர்மையான முயற்சிகள் நல்ல பலனை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும்.

கன்னி : இன்று கவலைகள் உள்ள நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

துலாம் : இன்று குறைந்த அளவு பலன்கள் காணப்படும். அதிர்ஷ்டத்தை விட உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வையுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விருச்சிகம் : இன்றைய நாளில் உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள். வளர்ச்சியுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். மனம் தெளிவாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நல்ல முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். அந்த முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.

மகரம் : வாழ்க்கையை பற்றிய புரிதல் இன்று உங்களுக்கு தெரியும். கவலைகள் உள்ள நாள். பிரார்த்தனையில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதலை தரும்.

கும்பம் : இன்று வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். எதனையும் இலகுவாக அணுக வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக விரைந்து செயல்படுவீர்கள். உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.

Step2: Place in ads Display sections

unicc