இன்றைய நாள் (16.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் (16.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் நாள். உங்கள் திறமைகள்  லட்சியத்தை அடைய உதவும். தெளிவான மனநிலையில் சரியான முடிவை எடுப்பீர்கள்.

ரிஷபம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். உறவினர்களின் வருகையால் உற்சாகம் கிடைக்கும். அதிர்ஷ்டமுள்ள நாள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.

மிதுனம் : உங்கள் பணிகள் தாமதமாக முடிவடையும். உங்களுக்கு கவலை அளிக்கும் நாள். பதட்டத்தை குறைக்க வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை தரும்.

கடகம் : இன்றைய சூழ்நிலைகள் சவாலாக இருக்கும். பொறுமையாகவும், மனஉறுதியுடனும் சமாளிக்க வேண்டும். கவனமாக பேச வேண்டும்.

சிம்மம் : இன்றைய சூழ்நிலைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ள நாள்.

கன்னி : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்றைய நாள் சீராக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று ஏற்ற நாள். நல்லது நடக்கும்.

துலாம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. பொறுமை இழக்கும் சூழல் ஏற்படலாம். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரார்தனைகள் மற்றும் இறை வழிபாடு நல்ல பலனை தரும்.

விருச்சிகம் : இன்று கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள  வேண்டியிருக்கும். இறைவனை வழிபாடுதல் மனஆறுதலை தரும். நல்ல இசையை கேளுங்கள்.

தனுசு : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களை தரும்.

மகரம் : கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. நம்பிக்கையை இழக்கும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம் : நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாக்கலாம். உங்களுக்கான சௌகரியங்களை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். திட்டமிட்டு செயலாற்றவேண்டிய நாள்.

மீனம் : நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைப்பது கடினம்.இன்றைய நாள் சவாலானதாக அமையும். அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். தைரியமாக இருத்தல் அவசியம். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube