உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ….
மேஷம் : இன்று முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். பேசும்போது கவனமாக பேச வேண்டும். பயணங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மிதுனம் : நன்றும் தீதும் கலந்து காணப்படும் நாள். திட்டமிட்டு சிறப்பாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு சிறந்த வழியை அமைத்து தரும்.
மிதுனம் : நன்றும் தீதும் கலந்து காணப்படும். இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
சிம்மம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். குழப்பங்களும் கவலைகளும் அதிகமாக இருக்கும். இன்றைய நாளில் சுமாரான பலன்களே கிடைக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் முயற்சி சிறிதாக இருந்தாலும் வெற்றி பெரியதாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் விரைவாக செயல்படுவீர்கள். சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். போட்டிகள் அதிகமாக இருக்கும்.
விருச்சிகம் : பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகள் மேற்கொண்டு வெற்றியை எதிர்நோக்கி காத்திருப்பீர்கள்.
தனுசு : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு ஏற்ற நாள் அல்ல. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஏற்றநாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
கும்பம் : உங்கள் திறமையை நீங்கள் உணரும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். மன ஆறுதலையும் பெற்றுத்தரும்.