இன்றைய (09/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

இன்றைய (09/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் கடின முயற்சிக்கு இன்று வெற்றி கிடைக்கும். மனதினை ஒரு நிலைப்படுத்தி செயல்பட வேண்டும்.

ரிஷபம் : உங்கள் வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் ஆதரவை நாடுவதை விட உங்கள் திறமையை நம்பி செயல்படுங்கள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக அமைய நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

கடகம் : வாய்ப்புகள் கிடைக்க ஏற்றநாள். பயணங்கள் உண்டாகும் நாள். அந்த பயணங்கள் உங்களுக்கு பயனளிக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்டு அமைதியாக செயல்பட வேண்டும்.

கன்னி : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களை நிதானமாக வைத்திருக்கும். இன்று செய்திகளை பொறுமையாக செய்யவேண்டும்.

துலாம் : உங்கள் வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் திறமையை நம்பி நீங்கள் செயல்பட வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு : உறவுகளில் விரிசல் வராமல் இருக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். புதிய உறவுகள் உண்டாகும். இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

மகரம் : வெளியிடங்களுக்கு செல்வது உங்களுக்கு சிறப்பான உணர்வை தரும். செயல்களில் உணர்ச்சிபூர்வமாக இருப்பதைவிட எதார்த்தமாக செயல்பட வேண்டியது அவசியம். இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் துடிப்பானதாக அமையும். உங்களின் சுய வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தேடித்தரும்.

மீனம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube