இன்றைய நாள் (09.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்றைய நாள் (09.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். உங்களுக்கான சில அசௌகரியங்களை நீங்கள் இழக்க நேரிடும். சாதகமான பலன்களை பெற பொறுமையை கையாள வேண்டும்.

ரிஷபம் : நல்ல பலன் கிடைக்கும் நாள். நன்மை-தீமை உணர அனுபவ அறிவு கிடைக்கும் நாள். உறவுகளை பேணி பாதுகாக்க வேண்டும்.

மிதுனம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் நாள். உற்சாகமும் ஆற்றலும் அதிகமாக காணப்படும். அது உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. இலக்குகளை அடைய நீங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். பாதகமான சூழ்நிலையை தவிர்த்திடுங்கள்.

சிம்மம் : உங்களுக்கு தேவையான பலன்களை அடைய நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

துலாம் : இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நல்லதாக அமையும்.

விருச்சிகம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நல்ல பலன்களை காண்பதற்கு நீங்கள் பொறுமையாக செயல்படவேண்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு : உங்கள் வளர்ச்சியை நோக்கி நீங்கள் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் வெற்றியடைய நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம் : இன்று நீங்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களின் உறுதியான போக்கு வெற்றியை தேடி தரும்.

கும்பம் : இன்று நீங்கள் அமைதியாகவும் மனக்கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். எந்த செயலையும் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழும். அது உங்கள் கவலையை அதிகரிக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

]]>

Latest Posts

டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!
விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!