இன்றைய நாள் (02.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் மிக சிறப்பானதாக இருக்கும். உங்களிடம் இன்று இருக்கும் மனஉறுதியும், தைரியமும் வெற்றிகளை அடைய உதவும்.

ரிஷபம் : இன்று இயந்திரம் போல இயங்குவீர்கள். உங்கள் வளர்ச்சி பாதிக்கும் நாள். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். இன்று அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று நீங்கள் சமநிலையோடு இருக்க வேண்டும். இசை கேட்பது மனஆறுதலை தரும்.

கடகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகள் எளிதில் அடையும் நாள். இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். வாய்ப்புகள் அதிகம் காணப்படும். இன்றைய நாளை உங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திருப்திகரமாக உணர்வீர்கள்.

கன்னி : இன்று நீங்கள் நம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். இதனை நீங்கள் சமாளிக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகள் இன்றைய நாளை கடுமையான நாளாக உணரவைத்துவிடும்.

துலாம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் கானப்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளவேண்டும். உங்கள் முயற்சி மற்றும் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.

விருச்சிகம் : இன்று நீங்கள் சற்று வருத்தமாக காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் சற்று அமைதியாக இருப்பது நல்லது. எதனையும் சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். இசை கேட்பது மனஆறுதலை தரும்.

தனுசு : இன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். நீங்கள் இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

மகரம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அதன்மூலம் சில கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க முடியும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று உறுதியான அணுகுமுறைகள் தேவை.

கும்பம் : இன்று உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அமைத்து கொள்ளும் நாள். நெருங்கிய வட்டாரங்களில் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.