ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தும் கடைசி தேதி இன்று.!

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தும் கடைசி நாள் இன்று.

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்கனவே விண்ணப்ப சமர்ப்பிப்பு நேற்று வரை  முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைளை ஏற்று ஒரு நாள் அவகாசமாக இன்று மாலை 5 மணிக்குள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், தேசிய சோதனை நிறுவனம் ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியானது. ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு ஐ.ஐ.டி டெல்லியால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.