இன்று 2-வது டி20 போட்டி.., தொடரை கைப்பற்றுமா இந்தியா

இன்று 2-வது டி20 போட்டி.., தொடரை கைப்பற்றுமா இந்தியா

இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையில் 2-வது டி20 நடைபெறயுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube