இன்று கிரஹணம்.. துவங்கும் நேரம் இதோ

இன்று ஜூன் 5., ந்தேதி  சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.கடந்த மாதம் 21.,ந்தேதி அபூர்வ  சூரிய கிரஹணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜூலை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.

இக்கிரஹகணம் ஆனது  காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிவடைவதாக கணிக்கப்படுகிறது. மேலும் கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இதனை  நமது நாட்டில் பார்க்க முடியாது.

இவை புறநிழல் கிரஹணம் என்பதால் கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழுகுமாம்.இதற்கு முன்னர் நடைபெற்ற கடந்த இரு கிரஹணங்களைப் பார்க்க முடிந்தது போல இந்நிகழ்வையும் நம்மால் பார்க்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மேலும் ஒரே மாதத்தில் 3 கிரஹணங்கள் நிகழ்கிறது.இதனை விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஜோதிட வல்லுனர்கள்  ஒரு அரிய நிகழ்வாகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha