இன்றைய நாள் எப்படி இருக்கு?? (04/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத வரவு இன்பம் தரும்.சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

ரிஷபம்: வாக்குவாதத்தை தவிர்க்கவும்.பணிசுமை அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வது நல்லது

மிதுனம்: மன உளைச்சல் அதிகரிக்கும்.முடிகள் எடுப்பதை தவிர்க்கலாம்.பொறுமையோடு கடைபிடிப்பது நல்லது

கடகம்: மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள்.மாசில்லாதவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.

சிம்மம்: சான்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.கொடுக்கல்-வாங்கல் சீராகும்.பணதேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

கன்னி: கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்பத்தில்  மகிழ்ச்சி காணப்படும்.மங்களப்பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்: சீண்டுபவர்களுக்கு சிரிப்பால் பதில் சொல்லுவீர்கள்.பொறுமையால் காரியத்தை சாதிப்பீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களூக்கு பாராட்டு கிடைக்கும்

விருச்சகம்: சாதகமான நாள்.எடுத்த காரியத்தில்  வெற்றி கிடைக்கும்.ஆடை,ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு: எதிர்பாராத மாற்றங்கள் எதிர்கால மாற்றத்திற்கு உதவும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பாராட்டு கிடைக்கும்

மகரம்: ஆர்வம் அதிகரிக்கும்.பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் பொருளாதாரம் சீராகும்

கும்பம்: உத்யோகத்தை எதிர்நோக்குபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனமகிழ்ச்சியோடு திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள்

மீனம்: அமைதியாக இருந்து அதிரடியாக கடமைகளை முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்

author avatar
kavitha