28 C
Chennai
Monday, October 25, 2021

இன்றைய 24.08.2021 முட்டை விலை .!

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் சரிவை கண்ட  வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். அதன்படி, ரூ.4.30 லிருந்து 20 காசுகள் குறைந்து ரூ.4.10 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More