இன்றைய (08.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். இன்று வளர்ச்சி அதிகரித்து காணப்படும். உத்தியோக பணியில் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் மனைவியிடம் அன்பாக பேசுவீர்கள். துணையுடன் வெளியே செல்லும் வாய்ப்பு உண்டு. பணவரவு அதிகமாக இருக்கும். இன்று மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாளில் இலக்குகளை அடைய சற்று கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகமாக வேலை இருக்கும். அதனால் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களது மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக ஏற்படும். தாயின் உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது. அதனால் இன்று கவனம் தேவை. உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படுங்கள். சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாள் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடலாம். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்களது மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டகரமான பணவரவு காணப்படும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மனைவிடத்தில் கருத்து வேறுபாடு காணப்படும். உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சற்று குறைவாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைக்க வேண்டும். உத்தியோக வேலையில் மிதமான மகிழ்ச்சி காணப்படும். உங்கள் மனைவியிடம் பேசுவதில் தயக்கம் ஏற்படும். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் : இன்றைய நாளில் நன்மை தீமை கலந்து ஏற்படும். உத்தியோக இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். தோள் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு இன்பம் நிறைந்த நாள். உங்களது இலக்குகளில்  வெற்றி கிட்டும். பணியிடத்தில் நீங்கள் தனி முன்னேற்றம் அடைவீர்கள். காதலுக்கு உகந்த நாள். உங்களுக்கு அதிகளவு பண வரவு கிட்டும். தைரியம் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். சற்று சவாலான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை காணப்படும். இன்று நீங்கள் பொறுமையாக அனுசரித்து குடும்பத்தில் நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடன் பிறந்தோரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

மகரம் : இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும். அதனால் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். உத்தியோக இடங்களில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். உடற்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றின் மூலமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். செலவு அதிகமாக இருக்கும். சளித்தொல்லை அல்லது காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்கும் என்பதால் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று ஏற்ற நாள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் மனைவியிடம் இனிமையான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது மகிழ்ச்சி காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Recent Posts

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

54 mins ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

1 hour ago

அவர் ரெடி தான் .. என்னானாலும் நடக்கலாம்! நம்பிக்கை கொடுக்கும் மோர்னே மோர்க்கல்!!

Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …

2 hours ago

இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது! மும்பையை விளாசிய மனோஜ் திவாரி!

Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…

2 hours ago

யார் கட்டுப்பாட்டில் உள்ளது இந்திய எல்லைகள்.? அமித்ஷா பேச்சால் குழப்பம்.!

West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…

2 hours ago

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

3 hours ago