இன்றைய (04.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வு மிகுந்து காணப்படுவீர்கள். உங்களிடம் ஸ்திரத்தன்மை காணப்படும்.உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள்.சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

ரிஷபம்: இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும். மந்தமான தருணங்கள் காணப்படும்.முறையாக திட்டமிடுவதன் மூலம் சிறப்பாக செயல்பட இயலும்.பயணத்தின்போது பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

மிதுனம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். குறைந்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.உங்கள் குடும்ப வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள்.

கடகம்: இன்று முன்னேற்றகரமான பலன்களைக் காண்பீர்கள்.இன்று புத்துணர்ச்சியுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.இன்று கணிசமான தொகை சேமிப்பீர்கள்.

சிம்மம்: ஆன்மீக பயணங்கள் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பது கடினம்.தேவையற்ற செலவுகள் கவலையை உண்டாக்கும்.இதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கன்னி: சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரலாம். வெற்றி காண முறையாக திட்டமிட வேண்டும்.பனியின் போது நீங்கள் விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும்.சமநிலை அணுகுமுறை மேற்கொண்டு நல்ல புரிந்துணர்வை பராமரியுங்கள்.

துலாம்: நீங்கள் இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.இதனால் திருப்தியும் சாதித்த உணர்வும் உங்களிடம் காணப்படும்.உங்கள் துணையுடன் கொண்டாடி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: இன்று காணப்படும் குழப்பமான சூழ்நிலை உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.உங்கள் பணிகளை திறம்பட செய்ய முறையாக திட்டமிட வேண்டும்.பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய கவனமாக இருப்பது உதவியாக இருக்கும்.கூடுதல் செலவுகள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.

மகரம்: என்றாலும் உறுதி மற்றும் சளைக்காத குணம் மூலம் வெற்றி காண்பீர்கள்.சில கட்டுப்பாடுகள் சிறந்த பலன் காண தடையாக இருக்கும்.உறவில் நல்லிணக்கம் காண நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

கும்பம்: வெற்றி காண எளிய அணுகுமுறை மேற்கொள்ளுங்கள்.இதனால் திருப்தி கிடைக்கும்.கணிசமான தொகை காண அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இது புதியதொடர்புகள் கிடைக்க பயனுள்ள வாய்ப்பை உருவாக்கித் தரும். உங்கள் கடின உழைப்பிற்கு பாராட்டைப் பெறுவீர்கள்.என்றாலும் குடும்பத்திற்காக சிறிது பணம் செலவு செய்ய நேரும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.