34.4 C
Chennai
Friday, June 2, 2023

TNPSC: வேளாண் அலுவலர் பணித் தேர்வு.! ஹால் டிக்கெட் வெளியீடு.!

வேளாண் அலுவலர் பணித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மே 20, 21 தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது.