இளைஞரின் உயிரை காவு வாங்கிய டிக் டாக் செயலி

12

இன்று இளம் தலைமுறையினர் அதிகமானோர் அடிமையாகி உள்ள ஒன்று என்னவென்றால் இந்த டிக் டாக் செயலி என்றே கூறலாம். டெல்லி ஐபிராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான் தனது நண்பர்களுடன் காரில் துப்பாக்கியை வைத்து டிக் டாக் வீடியோ செய்ய முயன்றுள்ளார். அப்போது சல்மானின் கன்னத்தில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.