29 C
Chennai
Tuesday, December 1, 2020

ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாஜகவின் இளம் தலைவர்  உட்பட 3 வர் பலி.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜாகாவின் இளம் தலைவர் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று ( வியாழக்கிழமை ) ஒய்.கே.போரா கிராமத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்த பொழுது வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழக்க மற்ற இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்  .இந்த தாக்குதலுக்கு காரணம் பயங்கரவாதிகள் தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்  அதற்கான விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியும் தங்களது கண்டங்களை தெரிவித்துள்ளனர்.

Latest news

சப்பாத்திக்கு பொருத்தமான பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை.!

உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி தெரியுமா..? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து அதனை செய்து சுவையுங்கள் மக்களே...   பட்டர் பீன்ஸ் குருமாவை சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக...

கர்ப்ப காலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் அனுஷ்கா சர்மா.! உதவும் விராட் கோலி.!

கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று யோகா செய்ய அவருக்கு கணவரான விராட் கோலி உதவுகிறார் . கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா , இந்திய கிரிக்கெட்...

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து...

6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் ! மத்திய அரசு பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக...

Related news