அடடே தொகுப்பாளினி விஜே மகேஸ்வரியா இது..? வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்.!

தொகுப்பாளினி விஜே மகேஸ்வரியின் கவர்ச்சி புகைப்படங்கள்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அணைத்து பிரபலங்களுக்கும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர், மேலும் ரசிகர்களை உற்சாகம் படுத்தும் வகையில் நடிகைகள் தனது இணையதளபக்கங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுயுள்ளார், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.