2.7 C
London
Monday, December 6, 2021

போட முடியாத ட்ரெஸ்ஸ போட்டுப் பார்த்தா இப்பிடி தான் ஆகும்!

நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் வடகறி எனும் தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் திரைப்படம் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனக்கு போட முடியாத ஆடை ஒன்றை போட்டு பார்த்துள்ளார். இதனால், அந்த ஆடைக்குள் மாட்டிவிட்டார் சன்னிலியோன். இதனால், பரிதாப முகத்தோடு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

View this post on Instagram

 

I’m just like some of you out there. I’m delusional that it might just fit!!! NOPE…not happening!! ????????

A post shared by Sunny Leone (@sunnyleone) on

spot_imgspot_img

Hot Topics

Read More