,
gold rate today

இதுதான் சரியான நேரம்…உடனே போங்க…தங்கம் விலை குறைந்தது.!!

By

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

gold rate
gold rate [Image source: file image ]

அந்த வகையில், நேற்று தங்கம் விலை குறைந்தது போலவே, இன்றும்  சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,040-க்கும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,505க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Rate
Gold Rate [Imagesource : Representative]

அதைபோல், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,974-க்கும் சவரனுக்கு ரூ. 47,792ஆக விற்பனை. மேலும், வெள்ளியின் விலை இன்று 2 ரூபாய் 10 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.76.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold SilverRate
Gold SilverRate [Representative Image]

மேலும் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,535க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023