அம்மா, அப்பாவுக்கு பின் கவினுடன் எப்போதும் இருப்பது இது மட்டும் தானாம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

அம்மா, அப்பாவுக்கு பின் கவினுடன் எப்போதும் இருப்பது இது மட்டும் தானாம்.! வைரல் புகைப்படம் உள்ளே.!

  • kavin |
  • Edited by ragi |
  • 2020-08-11 18:25:21

பிக்பாஸ் கவின் தனது மின்விசிறியுடனான பகிர்ந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

கவின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் காலெடுத்த கவின், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் காதல் மன்னனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவருக்கென்று பல சமூக வலைத்தளங்களில் கவின் ஆர்மி என்ற பெயரில் தொடங்கி இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவர் லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்ட போட்டோ ஒன்று லைக்குகளை அள்ளி குவித்துள்ளது. கவின் தனது வீட்டில் உள்ள மின்விசிறியுடனான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அம்மா அப்பாவுக்கு அடுத்து இப்போது வரைக்கும் என் கூட இருக்கிறது நீ மட்டும் தான், நம் இருவருக்கும் வயது இப்போது 30 என்று குறிப்பிட்டுள்ளார். கவினின் இந்த சுவாரஸ்யமான பதிவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
View this post on Instagram
 

Amma appa ku apro ipo varaikum kuda irukuradhu ne mattum dha.. ? We both are 30yrs old now.. ?? #MyFanAndMe :)

A post shared by Kavin M (@kavin.0431) on

Latest Posts

இன்று  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
இன்றைய (29/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!