காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசுகையில்,மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறும் கடைசி தேர்தல் இது தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here