உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது! முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன் !

உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது. முகன் தந்தையின் மறைவுக்கு

By leena | Published: Jan 28, 2020 02:08 PM

  • உன் தந்தை உனக்கு தந்த பரிசு தான் இது.
  • முகன் தந்தையின் மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்த இயக்குனர் சேரன்.
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பிக்பாஸ் டைட்டிலையும் வென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சத்தியாம நான் சொல்லுறேண்டி என்ற பாடலையும் பாடி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில், இவரது தந்தை, நேற்று மாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். முகன் தந்தையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், இயக்குனர் சேரன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'தந்தை மீது அளவற்ற காதல், அவர் கனவை நிறைவேற்ற துடித்த உன் முயற்சிகள், தந்தை உனக்களித்த பரிசு தான் பாடும் திறன். அனைத்தும் அறிவேன் தம்பி. உன் பிக்பாஸ் வெற்றி கூட உன் தந்தையின் சந்தோஷத்திற்காக நிகழ்ந்ததாகவே இப்பொது உணர்கிறேன்.' என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc