4.7 C
London
Saturday, November 27, 2021

இது தான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம்! என்னமா கொண்டாடிருக்காரு பாருங்க!

ஹரிஷ் கல்யாண் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியுமுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இந்த செயலால் இவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். அவர் மரம் நட்டு கொண்டாடிய அவரது பிறந்தநாள் புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

spot_imgspot_img

Hot Topics

Read More