மாஸ்டர் படத்தில் விஜய் என்னை இப்படி தான் அழைப்பார்! ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா!

மாஸ்டர் படத்தில் விஜய் உங்களை எப்படி அழைப்பர் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு, பதிலளித்த அவர், விஜய் சார் என்னை மாலு என்று அழைப்பர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக, நடிகர் விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சாந்தனு உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வரவுள்ள நிலையில், நேற்று இப்படம் இணையத்தில் லீக்கானது, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதனையடுத்து, ட்வீட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு மாளவிகா மோகன் பதிலளித்துள்ளார். அப்போது மாஸ்டர் படத்தில் விஜய் உங்களை எப்படி அழைப்பர் என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு, பதிலளித்த அவர், விஜய் சார் என்னை மாலு என்று அழைப்பர் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.