TamilnaduTop stories திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..! By Dinasuvadu Desk - October 23, 2020 0 Facebook Twitter Pinterest WhatsApp பெண்களை இழிவுப்படுத்தி பேசிய விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.