தீக்காயத்தை ஆற்றக்கூடிய மிக எளிய வழிகள்….!!!!

தீப்புண்கள் ஏற்பட்டவுடன் நாம் பல முதலுதவி மருத்துவங்களை செய்கிறோம். அந்த மருத்துவங்களில் சில மருத்துவங்கள் தான் குணப்படுத்துகிறது. சில மருத்துவங்கள் மேலும் காயத்தை கிளறி விடுகிறது.

  • தீக்காயம் பட்டவுடன் முதலில் தண்ணீரில் காயம் பட்ட இடங்களை கழுவ வேண்டும். தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும் தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
  • முட்டைகோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளை கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.
  • தீப்புண்களுக்கு வெள்ளை கருவை தடவி குணப்படுத்தலாம்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment