மலேசியாவில் தியேட்டர் திறப்பு- தல ட்ரீட்..!

மலேசியாவில் மலேசியாவில் தியேட்டர் திறக்கபட்டு விஸ்வாசம் திரைப்படத்தை

By bala | Published: Jul 11, 2020 01:54 PM

மலேசியாவில் மலேசியாவில் தியேட்டர் திறக்கபட்டு விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அனைத்து பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அணைத்து மக்களும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து நாடு பழைய இயல்பு நிலைக்கு செல்லவென்றும் என்று விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் பல நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில், மலேசியாவில் தியேட்டர் திறக்கப்பட்டு கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மற்றும் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc