37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது ஜிகர்தண்டா-2 படத்தின் அப்டேட்.!

ஜிகர்தண்டா-2 (டபுள் எக்ஸ்) படத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஹிட் கேங்ஸ்டர் திரைப்படங்களில் ஒன்றில் ஜிகர்தண்டாவின் தொடர்ச்சியான ‘ஜிகர்தண்டா 2’ படபடப்பிப்பு அண்மையில் தொடங்கியது. இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ஜிகர்தண்டா 2) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

JigarthandaDoubleX
JigarthandaDoubleX[Image source : Twitter/karthik subbaraj]

படத்தில், எக்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவன் லாரன்ஸை நடிக்க, இப்படத்திற்கு ஒளிப்பதிவு திருநாவுக்கரசு செய்ய, படத்தொகுப்பு ஷபீக் முகமது கவனிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

அநேகமாக இன்று மாலை வெளியாக இருக்கும் அப்டேட் படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம். ஏதுவாக இருந்தாலும் காத்திருந்து பார்க்கலாம். இந்தப் படம் மதுரையில் முழுக்க முழுக்க ஒரே ஷெட்யூலில் படமாக்கப்பட்டது. இமுழுப் படமும் 36 நாள் ஷெட்யூலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.