28.4 C
Chennai
Monday, November 30, 2020

கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.!

அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.

ஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கடந்த அக்டோபர் 22 அன்று தெரிவித்தது.

Latest news

#BREAKING: மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்.!

பிரதமர் மோடி தலைமையில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், தற்போது கொரோனா தடுப்பூசி...

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் சாண்டி.! முக்கிய வேடத்தில் ரேஷ்மா, சரவணன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி சந்துரு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சாண்டி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக...

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சையளித்த டாக்டர் வீட்டில் போலீசார் ரெய்ட்!

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வீட்டில் அந்நாட்டு போலீசார் சோதனை நடத்தினார்கள். உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அர்ஜென்டினா நாட்டின் பிரபல...

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா”.! 5 மொழிகளில் டிச.,5 வெளியீடு.!

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் "பிரம்மாஸ்த்ரா" திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்...

Related news