தண்டவாளத்தில் படுத்துக்கிடந்த போன் பேசிய பெண்ணை கடந்து சென்ற ரயில் – வீடியோ உள்ளே..!

train

ரயில் ஒன்று மிக வேகமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார். ரயில் கடந்து சென்றதும் அப்பெண் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல தொலைபேசியில் பேசியவாறே அந்த இடத்தை கடந்து செல்கிறார்.

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபென்சு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளர். இதோ அந்த வீடியோ,