வரலட்சுமியின் 'டேனி' படத்தின் டிரைலர்.! 

வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியாகவிருக்கும் டேனி படத்தின் டிரைலரை

By ragi | Published: Jul 07, 2020 01:32 PM

வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளியாகவிருக்கும் டேனி படத்தின் டிரைலரை இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் 'டேனி' என்ற படத்தை  அறிமுக இயக்குனரான சத்யமூர்த்தி  இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, வேலு ராமமூர்த்தி முக்கிய வேடங்களிலும் மற்றும் ஒரு நாயும் நடித்துள்ளது. போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள இந்தப் படம் நாய் அணியில் உள்ள நாய்க்கும், போலீஸாக நடிக்கும் வரலட்சுமிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

இந்த படத்தை ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில்  ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது டேனி படத்தின் டிரைலரை இன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களால் மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc