இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.நாளை மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளளார்.உச்சநீதிமன்றத்திற்கு சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, ஆர்.எஸ்.கவாய் ஆகிய 4 புதிய நீதிபதிகளை நியமித்து  உத்தரவு  பிறப்பித்துள்ளளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here