ஜாதி மதங்களை முன் வைத்தால் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

12

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த மாதம் 10 தேதி தொடங்கியது .இதை தொடந்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்சாரத்தின் போது ஜாதி மதங்களை முன் வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.